ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மடலாடல் குழுவை சென்னை லினக்ஸ் பயனாளர்கள் குழுமத்தில் வாயிலாக அறிமுகப்படுத்தி உள்ளனர். மேற்கொண்ட தகவலுக்குப் பார்க்கவும்.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
http://masivakumar.blogspot.com/2010/07/blog-post_22.html
தமிழ் ஆர்வலர்கள் தற்சமயம் தமிழ் அரசுக்கே வழிகாட்டுதலாக இருக்கிறார்கள். அறிஞர்களின் ஆர்வம்தான் தமிழை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.
முயற்சி மேற்கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.
வாழ்க தமிழ். வளர்க தமிழர்.